2025 ஆம் ஆண்டுக்கான வளர்ச்சிப் பரிந்துரைகள்
பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட வேலைத்திட்டம் - 2025
- கொட்டபொல வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் சேவை நிலையத்திற்கு அருகில் பிரதேச செயலாளருக்குச் சொந்தமான காணியில் கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் பால் நிலையமாக நடாத்திச் செல்லப்படும் கட்டடத்தை புனரமைத்தல் மற்றும் புதிய விற்பனைக் கூடமொன்றை நிர்மாணித்தல்
- தெனியாய சுற்றுலா வலயத்திற்குட்பட்ட மெதேரிப்பிட்டிய மற்றும் பல்லேகம சிங்கராஜ நுழைவாயில் சந்தியை அண்மித்து உற்பத்தி விற்பனையில் ஈடுபடும் சிறு தொழில் முயற்சியாளர்களுக்காக கிராம அபிவிருத்திச் சங்கங்களினூடாக நடமாடும் விற்பனைக் கூடங்களை வழங்குதல்.
- வதுராவ மஹவத்தையிலிருந்து கல்பொத்தலியத்த வரையான கால்வாயின் அணைக்கட்டினைத் திருத்துதல் (பெலியத்தக்கும்புர)
பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட வேலைத்திட்டம் - 2025
- உடபன்வில வீதியை அபிவிருத்தி செய்தல்.
- தெனியாய மேற்கு யாப்பிட்டிகந்த மேல் வீதியை அபிவிருத்தி செய்தல்
- பண்ணை வீதியை அபிவிருத்தி செய்தல்
- அரம்ப வீதியை அபிவிருத்தி செய்தல்
- தும்பேவுலஹேன வீதியை (மின்மாற்றிக்கு அருகிலுள்ள வீதியின் மீதிப் பகுதி) அபிவிருத்தி செய்தல்
- மொறவக்க கொபோமெல்ல வீதி
- ஹொரகல மேற்கு எல்லே தோட்டப் பொரளுஹேன வீதியை அபிவிருத்தி செய்தல்
- முகுணுமுல்ல பொரளு கந்த தோட்ட வீதியை அபிவிருத்தி செய்தல்
மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டம் - 2025
- ஹிங்குருபானாகல போதெனிய திரு. ஜினபாலவின் வீட்டிற்கு அருகிலிருந்து முன்னோக்கி அபிவிருத்தி செய்தல்.
- போதெனியவிலிருந்து உடதெனிய வரையான வீதியை அபிவிருத்தி செய்தல்.
- ஹிங்குருபானாகல உசமலகொட ஊடாக சியன்டா தேயிலைத் தொழிற்சாலை வரையான வீதியை அபிவிருத்தி செய்தல்.
- ஹிங்குருபானாகல போதெனிய திரு. ஜினபாலவின் வீட்டிற்கு அருகிலிருந்து முன்னோக்கிய வீதியின் 2 ஆம் கட்டத்தை அபிவிருத்தி செய்தல்.
தோட்ட அணுகு வீதிகள் அபிவிருத்தி வேலைத்திட்டம் - 2025
- பெவரலிய இல.08 பிரிவுக்குச் செல்லும் வீதியை அபிவிருத்தி செய்தல்.
- ஹேன்ஃபர்ட் ஹன்சவில வீதியை அபிவிருத்தி செய்தல்.
- பெவரலிய கீழ்ப்பிரிவு தேவாலயத்திற்கு அருகாமையால் செல்லும் வீதியை அபிவிருத்தி செய்தல்.
நில செவன / சேவா பியச அலுவலக உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் திருத்த வேலைகள்
- தெனியாய மேற்கு சேவா பியசவின் மேல் மாடி வேலைகளை நிறைவு செய்தல்.
- கிரிவெல்தொல சேவா பியசவின் மீதி வேலைகளை நிறைவு செய்தல்.
- பரகல சேவா பியசவிற்கு மின்சாரம் மற்றும் கதவு, ஜன்னல்களைப் பொருத்துதல்.
- இலுக்ப்பிட்டிய சேவா பியசவை அபிவிருத்தி செய்தல்.
- கொட்டபொல வடக்கு சேவா பியச திருத்த வேலைகள்
















